Oplus_131072
ஆறு சுவைகளும் அதன் ஆற்றல்களும் என்னென்ன என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
ஆறு சுவைகளும் ஆற்றலும்…….
இனிப்பு….
உடலின் தசையை அதிகமாக வளர்க்க உதவும்.
கசப்பு….
வேண்டாத கிருமிகளை அழிக்கும் சக்தியைத் தரும்.
புளிப்பு…
இரத்தக் குழாயில் உள்ள அழுக்கை நீக்கும்.
உறைப்பு…
உடல் உஷ்ணம், உணர்ச்சிகளைக்
உவர்ப்பு…
ஞாபக சக்தியை அதிகாக்கும்.
துவர்ப்பு….
உடலில் காயம் ஏற்படும்போது இரத்தத்தை உறையச் செய்யும்.
எனவே ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு பயன் இருக்கிறது. இதை அறிந்து நாம் அனைத்து விதமான சுவை கொண்ட உணவுகளையும் எடுத்துக்கொண்டு பயன்பெறுவோம்.




