ஆஸ்திரேலியா – வங்காளதேசம் டெஸ்ட் தொடர்: நாளை முதல் போட்டி!

 

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை (ஆக.13) தொடங்குகிறது.

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 87.50 சதவீத புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ள ஆஸ்திரேலிய அணி, கேப்டன் பாட் கம்மின்ஸ் தலைமையில் முழு பலத்துடன் களமிறங்குகிறது.

 

2003ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் வங்காளதேச அணி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான இந்தத் தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

“முதல்வரின் கரங்கள் கிள்ளி கொடுப்பவை அல்ல.. அள்ளி கொடுப்பவை!” – சட்டப்பேரவையில் சபாநாயகர்..!!

Read Next

‘டிராகன்’ படப்பிடிப்பில் ஜூனியர் என்.டி.ஆருக்கு காயம்; இன்று தோள்பட்டை அறுவை சிகிச்சை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular