Oplus_131072
இட்லி பூ என அழைக்கப்படும் வெட்சி பூவின் மருத்துவ பலன்கள்…..
பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கிய வெட்சி பூவை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும்.
கருப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும்.
புற்றுநோய் வராமல் தடுக்கும்.
வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்தாக இது விளங்குகிறது…




