இதயம் நல்லா இருக்க இந்த 5 உணவுகளை மிஸ் பண்ணாம சாப்பிடுங்க..!!

Oplus_131072

இதயம் நல்லா இருக்க இந்த 5 உணவுகளை மிஸ் பண்ணாம சாப்பிடுங்க…….

பீட்ரூட் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி. தொடர்ந்து பீட்ரூட் சாறு உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தக்காளியில் உள்ள வைட்டமின் கே ரத்தத்தை சுத்திகரிப்பதுடன் இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

ப்ரோக்கோலியில் மெக்னீசியம், பொட்டாசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதயம் ஆரோக்கியமாக இருக்க இவை அவசியம்.

முட்டைக்கோஸில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொட்டாசியம் மற்றும் கந்தகம் உள்ளது. அவை உடலில் உள்ள மொத்த கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகின்றன.

கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. பசலைக்கீரையிலும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள கீரை இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது….

 

Read Previous

கற்பூரத்தின் சில வியக்க வைக்கும் நன்மைகள்..!!

Read Next

பிரியாணி இலையில் உள்ள மருத்துவ குணங்களும் நன்மைகளும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular