இது மருந்தல்ல.. உணவு..!! நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு..!!

Oplus_131072

இது மருந்தல்ல.. உணவு…!!! நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு

இதயம்சார் பிரச்சினைகளுக்கு,உடலினால் உறிஞ்சா கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றவும்…

“நிறை மாத கர்பிணி” போன்ற தோற்றத்தை தரும் பலரின் பானை வயிற்றை தட்டையான வயிராக மாற்றவும்…

#பச்சைபூண்டு #வெள்ளைப்பூண்டு மிக மிக சிறந்தது!

சிலர் இதை அப்படியே சாப்பிட முயற்சித்து,

அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல் “#சமைத்து_சாப்பிடுதல்” என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கி கொண்டு, முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்!

பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது!…

சமைத்தால், அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும்! இயற்கையாகவே, சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து உமிழ் நீரில் செரிமானம் செய்தலே,பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்!

#செய்முறை:

பத்து முழு பூண்டை உரித்து, தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, சுத்தமான பருத்தி துணியில் 8லிருந்து12 மணி நேரம் நிழலில் காய வைத்த பின்,

அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு,

மூழ்கும் வரை தேன் ஊற்றி, குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின், காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிடால் ஆரோக்கியத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்!

சாப்பிட அவ்வளவு ருசியாகவும், அடுத்த நாள் தானாக உடலும் மனமும் நாடும் ஒரு பதார்த்தமாக விளங்கும்!

Read Previous

ஃப்ரிட்ஜ்களில் முட்டை மற்றும் பாலை சேமித்து வைத்து பயன்படுத்துபவரா.. நீங்கள்..?? இந்த பதிவு உங்களுக்கு தான்..!!

Read Next

சித்தர்கள் கூறிய மூளை ரகசியம்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular