சித்தர்கள் கூறிய மூளை ரகசியம்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

சித்தர்கள் கூறிய மூளை ரகசியம்……

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும்.

அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது…

Read Previous

இது மருந்தல்ல.. உணவு..!! நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு..!!

Read Next

காது ஏன் மனிதனுக்கு முக்கியமானது யாரும் அறியாத உண்மை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular