Oplus_131072
“ஏலக்காய்க்கு எமனும் அஞ்சுவான்”.
“கிராம்புக்கு எக்கிருமியனாலும் அழியும்”..
இதுவே தேவ ரகசியம் தேவர்களின் அமிர்தம் அதில் முக்கிய பொருட்கள் கிராம்பும், ஏலக்காய்யும் தான்..
நீங்கள் குடிக்கும் குடிநீரில் (3லிட்டர் குடிநீரில்) ஏலக்காய் 1 , கிராம்பு 1 சேர்த்து வெந்நீர் ஆக்கி மிதமான சூட்டில் தினமும் குடியுங்கள்..
இதைவிட சிறந்த மருந்து உலகில் வேறெதுவுமில்லை.




