இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank) 750 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 28 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
உதவித்தொகை: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.14,000 முதல் ரூ.15,500 வரை ஸ்டைபெண்ட் (உதவித்தொகை) வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750.
முக்கிய அறிவிப்பு: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் காலதாமதம் செய்யாமல் விண்ணப்பிக்கவும்.
மேலும் விவரங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்திற்கு:
https://www.job.bank.in




