சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு முன்னணி பொதுத்துறை பேங்க்கான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 அறிவிப்பின் மூலம் 16 SPORTS PERSONS பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வங்கியின் பெயர் :
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர் :
Clerical Staff (எழுத்தர் அதிகாரி)
Officer JMG Scale I (அதிகாரி ஜேஎம்ஜி )
Basketball – 4 Male
Hockey – 4 Male
Volleyball – 4 Male
Cricket – 4 Male
மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 16
சம்பளம் :
Rs.24,050 முதல் Rs.85,௯௨௦ வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Pass in XII Standard examination or equivalent தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 26 ஆண்டுகள்
வயது தளர்வு :
SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
Indian Overseas Bank, Chennai
விண்ணப்பிக்கும் முறை :
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 30.11.2024
ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 13.12.2024
சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் :
நேர்காணல் அழைப்புக் கடிதத்தை அச்சிடுதல்
பதிவுசெய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் பிரிண்ட்அவுட்
பிறந்த தேதிக்கான சான்று (பிறப்புச் சான்றிதழ் அல்லது SSLC/ Std. X சான்றிதழ் DOB உடன்)
பாஸ்போர்ட்/ ஆதார்/ இ-ஆதார் கார்டு/ பான் கார்டு/ ஓட்டுநர் உரிமம் / வாக்காளர் அட்டை போன்ற ஆதாரங்கள்.
அத்துடன் ரேஷன் கார்டு மற்றும் கற்றல் ஓட்டுநர் உரிமம் சரியான அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படாது.
பெயர் மாற்றப்பட்ட வேட்பளர்களாக இருந்தால் வர்த்தமானி அறிவிப்பு/அவர்களின் திருமணச் சான்றிதழ்/பிரமாணப் பத்திரம் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்
கல்வித் தகுதிகளுக்கான மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் தொடர்புடைய சான்றிதழ்கள்.
தேர்வு செய்யும் முறை :
Screening of applications
Conduct of Selection trials
Conduct of Interview (for officer cadre only
விண்ணப்பக்கட்டணம் :
SC/ST வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – 100/- (Rupees One Hundred Only) inclusive of GST
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – 750/- (Rupees Seven Hundred and Fifty Only) inclusive of GST
மேலும் விவரங்களுக்கு:




