இந்திய அணிக்கு நியூசிலாந்து கேப்டன் சவால்..!! இன்று 2-வது டெஸ்ட் போட்டி தொடக்கம்..!!

இந்திய அணிக்கு நியூசிலாந்து கேப்டன் சவால்..!! இன்று 2-வது டெஸ்ட் போட்டி தொடக்கம்..!!

இந்திய அணிக்கு நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் சவால் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “பெங்களூரு மைதானத்தை விட புனே ஆடுகளம் வித்தியாசமாக இருக்கும். 66 பிட்ச்சில் பந்து கொஞ்சம் அதிகமாக சுழன்றால் எங்களிடமும் நான்கு ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். இந்திய அணிக்கு நாங்கள் கடும் போட்டியை கொடுப்போம். இந்தப் போட்டியிலும் நாங்கள் அசத்துவோம் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். புனே நகரில் இன்று (அக்.24) இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது.

Read Previous

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான BULLSEYE..!! செய்றது எப்படின்னு தெரியுமா?..

Read Next

பெண்ணின் தாலிக்கொடியை பறித்துச்சென்ற குடுகுடுப்பைக்காரர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular