நிறுவனத்தின் பெயர்:
இந்திய கடலோர காவல்படை
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Navik (General Duty)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 260
சம்பளம்: Rs. 21,700/- Per Month (Pay Level-3)
கல்வி தகுதி: 12th pass with Maths and Physics
வயது வரம்பு: குறைந்தது 18 வயதிலிருந்து அதிகபட்சம் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Navik (Domestic Branch)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 40
சம்பளம்: Rs. 21,700/- Per Month (Pay Level-3)
கல்வி தகுதி: 10th Pass
வயது வரம்பு: குறைந்தது 18 வயதிலிருந்து அதிகபட்சம் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதி வரம்புகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய அதிகாரப்பூர்வ இந்திய கடலோர காவல்படை இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 11.02.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 25.02.2025
தேர்வு செய்யும் முறை:
Stage- I (Computer Based Online Examination)
Stage-II (Assessment Test, Physical Fitness Test (PFT), Document Verification, Recruitment Medical Examination)
Stage – III (Basic Identity Checks, Document Verification (Provisionally ‘Pass’ or ‘Fail’), Pre-Enrolment Medicals at INS Chilka, Submission of Original Documents, Police Verification and Other Associated Forms)
Stage – IV (Final Result)
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.300/-
மேலும் விவரங்களுக்கு:
https://drive.google.com/file/d/1TkgTTAUNkwF2k6WnThrLUYChicPhFHlz/view




