நிறுவனத்தின் பெயர்:
Indian Ports Association (IPA)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர்: Accounts Officer (கணக்கு அதிகாரி)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 12
சம்பளம்: Rs.50,000 முதல் Rs.1,60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Member of Institute of Chartered Accountants of India or of Institute of Cost and Works Accountants of India.
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கிய துறைமுகங்களில் பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய துறைமுக சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட Accounts Officer பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வெளியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 27.12.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 18.01.2025
தேர்வு செய்யும் முறை:
Computer Based Test
interview
விண்ணப்பக்கட்டணம்:
UR வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.400
OBC/EWS வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் -Rs.300
SC/ST/Women வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் -Rs.200
Ex-servicemen/PWBD வேட்பாளர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் -No fees
மேலும் விவரங்களுக்கு:
https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/AO%20Gr.%20I%20IPA%20Advertisement.pdf




