CBI என்று அழைக்கப்படும் இந்திய மத்திய வங்கி வேலைவாய்ப்பு 2025 மூலம் Credit Officer in Mainstream (General Banking) போன்ற பதவிகளுக்கு 1000 காலியிடங்கள் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட பதவிகளுக்கு இன்று முதல் 20.02.2025 வரை Online மூலம் விண்ணப்பிக்கலாம்.
| நிறுவனம் | Central Bank of India |
| வகை | Bank Jobs 2025 |
| காலியிடங்கள் | 1000 |
| ஆரம்ப தேதி | 30.01.2025 |
| கடைசி தேதி | 20.02.2025 |
| இணையதளம் | https://www.centralbankofindia.co.in/en/recruitments |
வங்கியின் பெயர்:
இந்திய மத்திய வங்கி
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Credit Officer in Mainstream (General Banking)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 1000
சம்பளம்: Rs.48480 முதல் Rs.85920 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline from a University / Institute
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 20 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
Central Bank of India சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 30.01.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 20.02.2025
தேர்வு செய்யும் முறை:
online test
Descriptive Test
Personal Interview.
விண்ணப்பக்கட்டணம்:
Women/SC/ST/PWBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs 150/- (exclusive of GST)
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs 750/- (exclusive of GST)
மேலும் விவரங்களுக்கு:
https://www.centralbankofindia.co.in/sites/default/files/01-PGDBF-Notification.pdf




