இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை..!! 976 பணியிடங்கள்..!! மாதம் ரூ.40,000 சம்பளம்..!!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Junior Executive
காலி பணியிடங்கள்: 976
கல்வி தகுதி: கட்டிடக்கலை, BE, MCA தேர்ச்சி
வயது: 21 – 27
சம்பளம்: ரூ.40,000 – ரூ.1,40,000
தேர்வு முறை: GATE 2025 தேர்வு மதிப்பெண், நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 27

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.aai.aero என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Read Previous

ஒரே கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஆண்களை மனைவியரே கொன்று குவித்த மர்மம்..!!

Read Next

மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular