ஆண்டுதோறும் ஆண்டிற்கு ஒரு முறை அல்லது இரு முறை என வானத்தில் சந்திர கிரகணம் நிகழ்வது வழக்கம் அப்படி இந்த ஆண்டு 2024ல் சந்திர கிரகணம் இந்த மாதம் கடைசியில் நிகழ்கிறது..
இந்த மாதம் 18ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது, இந்த சந்திர கிரகணம் ஆனது 6 மணி முதல் இரவு 10:30 வரை வானில் தோன்றும், சந்திர கிரகணம் அன்று கர்ப்பிணி பெண்கள் வெளியில் வராமல் இருப்பதும் மற்றும் ஊசி போன்ற ஆயுதங்களை எடுக்காமல் இருப்பதும் சந்திர கிரகங்கள் முடிந்த பிறகு குளித்துவிட்டு புதிதாக சமைத்து சாப்பிட வேண்டும் என்பது பெரியவர்கள் கூறும் ஆன்மீகமாகும், அதே போல் சந்திர கிரகணத்தில் மேஷம், ரிஷபம், கடகம், கண்ணி,மற்றும் துலாம், தனுஷ் ராசி நேயர்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடிய ஆண்டாக உள்ளது, பண உயர்வு, பதவி உயர்வு, குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியம் என எல்லாவற்றிலும் சந்திரன் முன்வந்து தரிசனம் தருகிறார்..!!



