CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v90), quality = 82
தேவையான பொருள்:
ஓமம் 10 கிராம்
வசம்பு 10 கிராம்
ஆலிவ் எண்ணெய் 50 மி.லி
செய்முறை:
முதலில் ஓமம் மற்றும் வசம்பு இரண்டையும் லேசான இளஞ்சூட்டில் மென்மையாக கருக்கி எடுக்க வேண்டும்.பிறகு கருக்கி எடுத்த ஓமம் மற்றும் வசம்பை ஒரு கல்வத்தில் வைத்து நன்றாக பொடி ஆக்க வேண்டும்.
அதன் பிறகு 50 மி.லி முதல் 100 மி.லி வரை ஆலிவ் எண்ணெயை எடுத்துக் கொண்டு மிதமானச் சூட்டில் காய்ச்சவும்.
ஏற்கனவே பொடி ஆக்கப்பட்ட ஓமம் மற்றும் வசம்பை ஆலிவ் எண்ணெய் உடன் சேர்த்துக் கொண்டு கொதிக்க வைத்தால் தைலம் ஆக மாறிவிடும்.
பின்பு இதனை வடிகட்டி இரவு நேரங்களில் ஆண் குறியில் தேய்த்து காலையில் குளித்து வந்தால் ஆண்களுக்கு தாது வளம் அதிகரிக்கும்.




