இனி யூடியூப் மூலம் பொருட்கள் ஆர்டர் பண்ணலாம்..!!

யூடியூபில் இன்ஃப்ளூயன்சர்கள், கன்டென்ட் கிரியேட்டர்கள் மூலம் பொருட்கள் மார்கெட்டிக் செய்யப்படுகிறது. இதை விரிவுபடுத்தி அவர்கள் மூலமே நேரடியாக பொருட்களை விற்பனை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொருட்களை மார்க்கெட்டிங் செய்து வீடியோ வெளியிடுபவர்கள், ப்ளிப்கார்ட் மிந்த்ரா போன்ற ஆன்லைன் தளங்களில் உள்ள பொருட்களை நேரடியாக டேக் செய்ய முடியும். அந்த பொருட்களை பயனர்கள் யூடியூபில் இருந்து நேரடியாக ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Read Previous

பட்டாசுத் துகள் கண்ணில் பட்டால் என்ன செய்ய வேண்டும்?..

Read Next

மகனை கடித்த பாம்புடன் வந்த தாய்..!! பெரும் பரபரப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular