RITES Limited இரயில் இந்தியா தொழில்நுட்ப சேவை நிறுவனத்தில் வேலை 2025 சார்பில் வெளியான அறிவிப்பின் படி தற்போது 12 Senior Manager, Engineer , Assistant Manager போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்:
RITES LIMITED நிறுவனம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Engineer (Civil)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: ரூ. 41,241 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Bachelor’s Degree in Civil Engineering
பதவியின் பெயர்: Assistant Manager
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: ரூ.42,478 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Bachelor’s Degree in Civil Engineering and Master’s Degree in Geo -technical engineering/ Rock Engineering & underground structure/Soil Mechanics & Foundation Engineering or equivalent/synonymous/ similar qualification
பதவியின் பெயர்: Manager
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: ரூ.42,478 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Bachelors’ degree in Environmental Engineering / Full time Bachelor’s degree in any branch of Engineering with Master’s degree in Environmental Engineering/ Environmental Science/Environmental Management / Environmental Planning/Sustainability or equivalent/synonymous/similar qualification
பதவியின் பெயர்: Senior Manager
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: ரூ. 50,721 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 38 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Full time Bachelor’s degree in Electrical / Electronics /Power Supply/ Instrumentation and Control/ Industrial Electronics/Electronics & Instrumentation/Applied Electronics/ Digital Electronics/Power Electronics Engineering
விண்ணப்பிக்கும் முறை:
RITES Limited நிறுவனம் சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 31-01-2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20-02-2025
தேர்வு செய்யும் முறை:
Written Test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
General/OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.600/-
EWS/ SC/ST/ PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.300/-
மேலும் விவரங்களுக்கு:
https://www.rites.com/Upload/Career/Advertisement-M-Jan-25_pdf-2025-Jan-31-16-4-2.pdf




