இரும்பலுக்கு இரண்டு மூலிகைகள் தூதுவளை மற்றும் மொசுமொசுக்கை..!!

தூதுவளை ஒரு காயகல்ப மூலிகையாகும். அதாவது நீடித்த ஆயுளுடன் வாழ உதவும் ஓர் அருமையான மூலக்கையாகவும் பெரும்பாலான வீடுகளில் தூதுவளை வளர்க்கப்படுவது காணலாம். இதன் நிலை இருமல் சளி, பாண்டு என்னும் குருதி சோகை முதலியவற்றை நீக்கி தேக காந்தியையும் புஷ்டியையும் குறைகிறது பெரும்பாலும் தூதுவளை அறையில் தூதுவளை ரசம் என்பன கிளையை கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள் ஆகும், தூதுவளை ரசம் தூதுவளை இலை கொழுந்து என்பவற்றை எடுத்து நீரிட்டு நாளில் ஒரு பங்காக பற்றவைத்து அந்த நீருக்கு வெந்தயம் மிளகு மஞ்சள் சீரகம், புளி என்பன அளவாக சேர்த்துரைத்து கரைத்து கொதிக்க வைத்து இறக்கி வெங்காயம் கருவேப்பிலை கடுகை என்பவற்றை நல்லெண்ணெயில் தாளித்து கொட்டி அந்த ரசத்தை பருகிவர நீர்க்கோவை இரும்பல் சளி காய்ச்சல் என்பவை அனைத்தும் நீங்கும், மொசுமொசுக்கை இவற்றின் மருத்துவ முகத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம் மழை காலத்தை எடுத்து எமது பிரதேசத்தில் மொசுமொசுக்கை தாராளமாக கிடைக்கும் மந்தாரகாசம் என்று பருவ காலநிலை வேறுபாடுகளின் போது ஏற்படும் தோல்வ அல்லது ஆஸ்துமா நோய்க்கு இதன் நிலை சிறந்த மருந்தாகும் இதனிலையை ஊற வைத்து புழுங்கல் அரிசியுடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்து சிறு ரொட்டிகளாக தட்டி தோசை கல்லில் இட்டு சிறிது நெய் விட்டு வேக வைத்து எடுத்து இளஞ்சூடன் உண்டுவர ஆஸ்துமா தனிவடையும் இரும்பல் சளி நீங்கும் இதுவே மொசு மொசக்கை அடை என்று அழைக்கப்படும்…!!

Read Previous

இரைப்பை குடற் புண்களை நீக்கும் பிரண்டையின் மகத்துவத்தையும் மருத்துவத்தையும் தெரிந்து கொள்வோம்..!!

Read Next

நொச்சியும் இஞ்சியும் சேர்ந்தால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் பறந்திடும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular