இளம்பெண்ணை உயிரோடு எரித்த கணவர், மாமியார் மற்றும் மாமனார்..!!

பஞ்சாப்: மன்பிரீத் என்பவரை மணந்த இளம்பெண் காஜல் கணவர் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். சிறிய விஷயங்களுக்கு கூட குடும்பத்தினர் காஜலை துன்புறுத்தி வந்தனர். இதில் உச்சமாக நேற்று (அக்.01) மன்பிரீத் தனது பெற்றோருடன் சேர்ந்து காஜல் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதில் பலத்த காயமடைந்த காஜல் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகள் மீது போலீஸ் வழக்கு பதிந்து விசாரிக்கிறது.

Read Previous

முன்னாள் அமைச்சர் ராம்ரெட்டி தாமோதர் ரெட்டி காலமானார்..!!

Read Next

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular