Oplus_131072
#இவர்களிடம்_இருந்து_விலகி_இருங்கள்.
# உங்கள் வார்த்தைக்கு
மதிப்பளிக்காதவர்..
# உங்கள் உணர்வுகளை
புரிந்து கொள்ளாதவர்..
# உங்கள் ஏழ்மையை
ஏளனம் செய்பவர்..
# தனது தேவைக்காக மட்டும்
அன்பு காட்டுபவர்..
# மனதில் வன்மத்தை
வைத்து கொண்டு வெரும்
வார்தையால்
உறவாடுபவர்..
# உங்களிடம் ஒரு
காரியத்தை செய்து
கொள்ள உங்களை பற்றி
பெருமை போசுபவர்..
# தன்னை காப்பாற்றி
கொள்ள உங்களை
ஆபத்தில் தள்ளி
விடுபவர்…




