அமெரிக்காவில் உள்நாட்டுப்போர் நடந்து வந்தபோது, சமூக ஆர்வலரான அன்னா ஜார்ஸ் ஜீவிஸ் 1900 ஆண்டுகளில் போரால் பாதிக்கப்பட்ட வீரர்களை தாயன்புடன் கவனித்து வந்துள்ளார். இதனால் 1870களில் அன்னையர் தின கோரிக்கை எழுந்தது. 1905ல் ஜார்ஸ் மறைந்ததற்கு பின் 1907ல் கோரிக்கை வலுத்து, 1912ல் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் அமைப்பு உருவாக்கப்பட்டு ‘அன்னையர் தினம்’ சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டது.




