உங்களுக்கு தெரியுமா வீட்டுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு தரும் ரணகள்ளி இதனைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்…!!

ரணகள்ளி என்பது ஒரு செடி ரணம் என்பது புண் அதை எளிதில் ஆற்றும் தன்மை வாய்ந்தது இந்த ரணகள்ளி செடி என்பதனால் இந்த பெயர் இச்செடியை தொடர்ந்து வருகிறது..

ரணகள்ளியின் இலையில் உள்ள பசை போன்ற திரவம் அதிக உவரப்பு தன்மையையும் அமிலத்தன்மையும் கொண்டது, ரணகள்ளி இலை தண்டு வேர் என்று எந்த பகுதியை நட்டாலும் அதிலிருந்து செடி உருவாகும், இலையை நூலால் கட்டி இருக்கினால் ஒரு சில தினங்களில் வெட்டப்பட்ட பகுதி செடியாக மாறி தவிர்க்கும் அந்த அளவு இலையில் நீர்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது, ரணகள்ளி இலை பசையை காயத்தின் மேற்பகுதியில் தடவினால் புண் எளிதில் குணமாகும், இதன் இலைச்சாற்றை மற்ற செடிகளின் மீது தெளித்தால் பூச்சிகள் செடிகள் பக்கமே வராது, இதன் மலர்கள் வீட்டின் முகப்பை அழகு படுத்துகின்றன இதன் மனம் தீய உயிரினங்களை வீட்டினுள் நுழைவதை தடுக்கிறது மேலும் குழந்தைகளையும் பாதுகாக்கிறது, இன்றைய கால கட்டத்தில் பலரும் இச்செடியின் மகத்துவத்தை மறந்து ஆங்கில மருத்துவத்தை நாடுகின்றனர், இந்த ரணகள்ளியானது மஞ்சள் காமாலையை விரட்டும் தன்மை பெற்றது அதேபோல் சிறுநீரகப் பிரச்சினையை சரி செய்கிறது..!!

Read Previous

உங்கள் வீட்டு தோட்டத்தில் துத்தி செடி வளர்ப்பது எப்படி என்று அவசியம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..!!

Read Next

பற்களை பிடுங்காமல் பல்சொத்தைக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் உங்களுக்கு தெரியுமா? இதோ உங்களுக்கான பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular