உங்கள் உடல் எடையை குறைக்க உதவும் 5 வகையான வெயிட் லாஸ் ட்ரிங்க்ஸ்..!! கண்டிப்பா இதை பாலோ பண்ணுங்க..!!

உங்கள் உடல் எடையை குறைக்க உதவும் 5 வகையான வெயிட் லாஸ் ட்ரிங்க்ஸ்..!! கண்டிப்பா இதை பாலோ பண்ணுங்க..!!

இந்த நவீன காலகட்டத்தில் பலரும் வேலையை நோக்கி ஓடிக் கொண்டு சத்தான உணவு முறையை பின்பற்றாமல், மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக உடல் எடை கூடுவது என்பது அதிகரித்து வருகிறது. ஏனென்றால், வேலைக்குப் போகும் நபர்கள் சத்தான உணவு முறையை பின்பற்ற சற்று சோம்பேறித்தனப்பட்டு ரெடிமேட் உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் இந்த பிரச்சனை நிகழ்கிறது. பிறகு, உடல் எடையை எப்படி குறைப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் உடல் எடையை குறைக்க இதை எல்லாம் ஃபாலோ பண்ணினாலே போதும். அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க உதவும் வெயிட் லாஸ் ட்ரிங்க்ஸ்:

எலுமிச்சை நீருடன் சிறிது வெள்ளரிக்காய் சேர்த்து அருந்தினால் உடல் எடை குறைய இது மிகவும் உதவுகிறது.

எலுமிச்சை நீருடன் புதினா சேர்த்து குடித்து வந்தால் உடல் எடை குறைய இது உதவும்.

எலுமிச்சை நீருடன் புதினா மற்றும் வெள்ளரிக்காய் இரண்டுமே சேர்த்து குடித்து வந்தால் உடல் எடை குறைவதை நாம் கண்கூட பார்க்கலாம்.

இஞ்சி மற்றும் எலுமிச்சை நீர் மற்றும் புதினா இதையெல்லாம் சேர்த்து நன்றாக கலந்து குடித்து வந்தால் உடல் எடை நன்றாக குறையும்.

வெள்ளரிக்காய், புதினா, இஞ்சி மற்றும் எலுமிச்சையை தண்ணீருடன் நன்றாக கலந்து தினசரி வாழ்க்கையில் தண்ணீருக்கு பதிலாக இதை குடிப்பதன் மூலம் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் உடல் எடை குறைவதை கண்கூட பார்க்கலாம்.

Read Previous

செவ்வாய்க்கிழமையில் மறந்தும் கூட இதையெல்லாம் வாங்கி விடாதீர்கள்..!! ஆன்மீகம் சொல்வது என்ன..?

Read Next

படித்ததில் பிடித்தது: அருமையான தன்னம்பிக்கை கதை..!! பிடித்தால் பகிருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular