உங்கள் சருமம் பொலிவாக இருக்கவும் அழகாக காட்சியளிக்க வேண்டுமா உடனே ஃபாலோ பண்ணுங்க…!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் உடல் ஆரோக்கியமாக இருக்க பலவகையான வைத்தியங்களை மேற்கொண்டு வருகின்றன அவர்களுக்கு இதோ..

அக்குள் பகுதி தூய்மை அடைய வேண்டுமென்றால் தினமும் குறைந்தது இருமுறையாவது தண்ணீர் விட்டு நன்கு கழுவி ஈரமில்லாமல் துணி கொண்டு துடைக்க வேண்டும், சீலைப் பெண் ஒழிய வேண்டும் என்றால் நாய் துளசி இலையுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக்கொள்ளலாம், தேமல் படை குணமாக நாயுருவி இலை சாறை தடவி வர தேம்பல் படை குணமாகும், தெரியாமை தோல் நோய்கள் தீர நன்னாரி வேர் கசாயம் சாப்பிட்டு வரலாம், உடல் நாற்றம் நீங்க பற்படாகம் இலையை பாலில் அரைத்து பூசிக்கொள்ளலாம், தோல்வழி நீங்க மாதுளம் அண்ணாச்சி திராட்சை எலுமிச்சை நெல்லிக்காய் சாப்பிடலாம், தேமல் குணமாக வெள்ளைப் பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோளில் தேய்த்து குளித்து வரலாம், வேர்க்குரு குணமாக சாதமடித்த கஞ்சியை தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வருவதன் மூலம் வேர்க்குரு குணமாகும், கரும்படை தீர ஜாதிக்காய் அரைத்து தடவலாம், தோல் வியாதி தீர சிரட்டை தைலம் தோல் வியாதிக்கு அருமையான மருந்து, உடல் வீக்கம் தோல் நோய் குணமாக தக்காளி காய் சாப்பிடலாம், கரப்பான் பிறந்து குணமாக ஆடாதொடை இலை சங்க நிலை கசாயம் செய்து சாப்பிட்டு கரப்பான் கிரந்தி குணமாக்க முடியும், உடல் அரிப்பு நமைச்சல் நீங்க கொன்றைவேர் பட்டை வில்வோடு ஆகியவர்களை அழைத்து பொடி செய்து பாலில் கலந்து குடித்து வர உடல் அரிப்பு நீங்கி சுகம் காணலாம், தடிப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட வேப்ப மர பட்டை பொடியை உடலில் பூசி அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் குளித்து வர உடல் நமைச்சல் தடுப்பு போன்ற பிரச்சனைகள் இருந்து விடுபட முடியும், அரிப்பு சிறு புண்கள் போன்ற தொல்லைகள் இருந்து விடுபட கீழாநெல்லி இலையை அரைத்து உடம்பில் தேய்த்து குளித்து வர அரிப்பு சிறு புண்கள் போன்ற தொல்லைகளிலிருந்து விடுபடலாம், அரிப்பில் இருந்து விடுபட மாதுளம் பழச்சாறை புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்த்துவர அரிப்பிலிருந்து விடுபடலாம்..!!

Read Previous

கர்ப்பிணி பெண்களின் கர்ப்பகால பிரச்சனைகள் மற்றும் அதனை கையாளும் முறைகள்…!!

Read Next

GAIL நிறுவனத்தில் ரூ.60,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular