உங்க கிட்னி ஆரோக்கியமா, ‘பளிச்’னு இருக்கணுமா? இதோ ஒரு சூப்பர் சிம்பிள் வீட்டு வைத்தியம்!
ராத்திரி தூங்கப்போகும்போது, ஒரு டம்ளர் தண்ணியில ஒரு ஸ்பூன் ஓமத்தை போட்டு ஊற வச்சிடுங்க. காலைல எழுந்ததும், வெறும் வயித்துல அந்த ஓமத் தண்ணியை வடிகட்டி, அதுல கொஞ்சூண்டு எலுமிச்சை சாறு பிழிஞ்சு கலந்து குடிங்க.
இப்படி செஞ்சா, கிட்னியில தேங்கியிருக்கிற தேவையில்லாத அழுக்கெல்லாம் வெளியேறி, கிட்னி நல்லா சுத்தமாகிடும்! ட்ரை பண்ணிப் பாருங்க, உடம்புக்கும் நல்லது. இந்த நவீன காலகட்டத்தில் எதுக்கெடுத்தாலும் செயற்கையான மருந்து அதாவது மருந்து மாத்திரை என்று தினம்தோறும் எடுத்துக் கொள்ளாமல் இப்படி முதலில் இயற்கையான முறையில் வீட்டு வைத்தியம் செய்து பாருங்கள். சரியாகவில்லை எனில் மருத்துவரை பார்ப்பது நல்லது.



