உடனடியாக முகத்தை வெள்ளையாக்க மாற்ற உதவும் இயற்கை சீரம் எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்வோம்….!!

பெண்கள் முக அழகை கெடுக்கும் விதமாக முகப்பருக்கள் கரும்புள்ளிகள் பொழிவற்ற தன்மை போன்றவை உண்டாக்குகின்றன அந்த வகையில் வீட்டில் இருந்தபடியே சரும பிரச்சனைகளை நீக்கி முகம் ஜொலிக்க இந்த சீரம் போதும்…

தேவையான பொருட்கள் :

* அரிசி கழுவிய நீர் இரண்டு ஸ்பூன்
* கற்றாழை ஒரு ஸ்பூன்
* கிளிசரின் ஒரு ஸ்பூன்
* ரோஸ் வாட்டர் 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி கழுவிய தண்ணீர் ஊற்றவும் பின் அதனுடன் சிறிதளவு கிலிசரின் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து நீண்ட நேரம் கலக்கவும் அடுத்து இதில் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்,இந்த சீரமை இரவில் படுக்கும் போது முகத்தில் தடவி வந்தால் முகம் வெள்ளையாக மாறும்,அதேபோல் முகப்பொலிவை தக்கவைத்துக்கொள்ள உங்கள் முகத்தில் ரோஸ்வாட்டரை பயன்படுத்தலாம் ரோஜாவில் பல பண்புகள் நிறைந்துள்ளது. இதனை முறையாக பயன்படுத்தினால் சருமம் தொடர்பான பிரச்சனைகள் குறைவது மட்டுமின்றி சருமத்திற்கு பொழிவு தரும் முகத்தை சுத்தம் செய்ய ரோஸ் வாட்டர் பயன்படுத்தலாம்,உங்கள் முகத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க சீரம் பயன்படுத்தலாம் சீரம் முகத்திற்கு ஊட்டமளிக்கும் சரியாக பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் பொலிவு ஏற்படும் உங்கள் சருமத்திற்கு எந்த வகையான சீரம் சிறந்தது என்பதை கண்டறிய நிபுணர்களின் உதவியை நீங்கள் பெறலாம்..!!

Read Previous

ஒரு வாரத்திற்குள் தொப்பையை குறைக்க உதவும் அற்புதமான வொர்க் அவுட் டிப்ஸ் இதோ…!!

Read Next

கணவன்மார்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பதிவு..!! மனைவியைப் பற்றி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular