உடம்பில் உள்ள ரத்தம் சுத்தமாகவும்.. அதிகரிக்கவும் இதை மட்டும் செய்யுங்க போதும்..!!

உடம்பில் உள்ள ரத்தம் சுத்தமாகவும்.. அதிகரிக்கவும் இதை மட்டும் செய்யுங்க போதும்..!!

உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகவும் அதிகரிக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

உடலில் உள்ள ரத்தம் சுத்தமாக மற்றும் அதிகரிக்க வாரம் இரண்டு நாட்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும். அதுமட்டுமின்றி திராட்சைப்பல ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச்சாறு சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால் ரத்தம் குழாய் அடைப்புகள் நீங்கும் அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும். இரண்டு லிட்டர் நீரை கொதிக்க வைத்த அதில் சீரகத்தை போட்டு 10 மணி நேரம் கழித்து அந்த தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும். கண்டிப்பா இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.

Read Previous

நமது மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!!

Read Next

பெண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 20 பாட்டி வைத்தியங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular