நமது மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!!

நமது மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!!

நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதைப் போலவே நமது மூளையையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். நமது மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கறிவேப்பிலை துவையலை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம். குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால் மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். மற்றும் அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வை தரும். வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சூடு சாதத்துடன் இரண்டு கபலம் சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஞாபகசக்தி அதிகரிக்கும். தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்ப்பதால் மூளையில் எந்த புண்களும் வராது. கண்டிப்பா இதை சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் அனைவரும் தெரிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

Read Previous

அடிக்கடி வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொழுப்பை ஏற்படுத்துமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

உடம்பில் உள்ள ரத்தம் சுத்தமாகவும்.. அதிகரிக்கவும் இதை மட்டும் செய்யுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular