Oplus_131072
உடல் கொழுப்பு கரைக்கும் டிரிங்
இஞ்சி எலுமிச்சை தேன்.
தேவையான பொருட்கள்
இஞ்சி 1 துண்டு (சிறியதாக நறுக்கவும்)
எலுமிச்சை சாறு 1 மேசைகரண்டி
தேன் 1 மேசைகரண்டி
தண்ணீர் 1 கப் சூடானது
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை கொதிக்க விடுங்கள்.
கொதித்ததும், அதை அடுப்பில் இருந்து எடுத்துவிட்டு சிறிது குளிர வையுங்கள்
அதில் நறுக்கிய இஞ்சியை போடுங்கள் 5 நிமிடம் நன்கு ஊற விடுங்கள்.
பிறகு அதை வடிகட்டி எடுத்து, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை சேர்த்து நன்றாக கலந்து குடிக்கலாம்.
காலையில் வெறும் வயிற்றில் 1 கப் குடிக்கவும்.
தினமும் தொடர்ந்து 2 வாரங்கள் குடித்தால் நல்ல பலனை காணலாம்.
நன்மைகள்
மாசுகள் வெளியேற உதவும்
ஜீரண சக்தி மேம்படும்
கொழுப்பு கரைய உதவும்
உடல் எடை குறைய உதவும்
வேண்டுமானால் இதற்கு மேலாக “மிளகு தூள்” சிறிது சேர்த்தும் குடிக்கலாம், இது கூடுதல் மெடபாலிசம் அளிக்க உதவும்.




