உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கக்கூடிய சுவையான உளுந்து பால் செய்வது எப்படி..??
இந்த நவீன காலகட்டத்தில் பலரும் ஆரோக்கியமான உணவு முறை முறைகளை பின்பற்றாமல் கிடைக்கும் உணவுகளை எல்லாம் சாப்பிடுகிறார்கள். சிறிது நேரம் எடுத்து ஆரோக்கியமான உணவை தயார் செய்வதில் கூட சற்று யோசிக்கிறார்கள். அந்த வகையில் நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கக்கூடிய உளுந்து பால் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
உளுந்து கால் கப் எடுத்துக் கொள்ளவும். பிறகு உளுந்தை கழுவி குக்கரில் சேர்த்து ஒற்றை ட்ரபுல தட்டி விட்டு ஐந்து விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு ஆற வைத்து மிக்ஸியில் இட்டட் ஐசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கொச்சத்தட்டி சேர்த்து நாட்டு சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை அல்லது வெல்லம் தேவையான அளவு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பிறகு ஏலக்காய் தூள் சிறிதளவு சேர்க்க வேண்டும். பிறகு ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு டம்ளர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான பொழுது பால் ரெடி. இது குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் மிகுந்த சத்து அளிக்கக்கூடிய உணவாகும்.




