மாதவிடாய் நாட்களில் வரும் வலியை குறைக்க இந்த ஜூஸ் மட்டும் குடிங்க போதும்..!!

மாதவிடாய் நாட்களில் வரும் வலியை குறைக்க இந்த ஜூஸ் மட்டும் குடிங்க போதும்..!!

ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் நாட்களில் சொல்ல முடியாத அளவிற்கு ஒரு வலி ஏற்படும். மிகவும் பெண்கள் அந்த நாட்களில் சிரமப்படுவார்கள். அந்த வலியை குறைப்பதற்கு வீட்டிலேயே எளிய முறையில் ஒரு சில பொருட்களை வைத்து ஜூஸ் செய்து சாப்பிட்டால் அந்த வலியை சட்டென நம்மால் குறைக்க முடியும். மாதவிடாய் நாட்களில் வரும் வலியை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இஞ்சி ஜூஸ்:

மிதமான சூட்டில் உள்ள நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு கலந்து பருகினால் மாதவிடாய் வயிற்று வலையை எளிதாக குறைக்க முடியும்.

வெந்தய நீர்:
வெந்தயத்தை இரவில் ஊற வைத்து மறுநாள் அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால், மாதவிடாய் மூலம் ஏற்படும் வலிகள் முற்றிலுமாக குறையும்.

கற்றாழை ஜூஸ்:
கற்றாழை ஜூஸ் மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு பானம். மாதவிடாய் நேரத்தில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூசை குடித்து வந்தால் வயிற்று வலி நம்மை விட்டு விலகி விடும். அது மட்டும் இன்றி மாதவிடாய் நேரத்தில் இந்த ஜூசை குடிக்கும் போது உடலும் சுத்தமாகும்.

இஞ்சி ஜூஸ்:

இஞ்சி ஜூஸ் உடன் தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிடாய் வயிற்று வலி பிரச்சனை நம்மை விட்டு அகலும்.

Read Previous

உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கக்கூடிய சுவையான உளுந்து பால் செய்வது எப்படி..??

Read Next

இந்திய அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்கள்..!! 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular