உடல் எடையை குறைக்க உதவும் பழங்கள் ..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

 

1. தர்பூசணி
தர்பூசணி உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் அதிகமாக உட்கொள்ள வேண்டிய பழங்களில் ஒன்று. தர்பூசணி அதிக நீர்ச்சத்து கொண்டதாக இருப்பதால் இது தாகத்தை மட்டும் தனிப்பதில்லாமல் இதை நாம் உணவில் சேர்த்து உட்கொள்வதால் இடுப்பு பகுதியில் உள்ள சதையை சேர்க்காமல் வயிற்றை நிரப்புகிறது இதனால் நாம் உடல் எடை விரைவாக குறைக்கலாம்.

2. மாதுளை
ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் உணவு நார்ச்சத்து நிரம்பிய மாதுளை பசியை அடக்குகிறது. மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மாதுளை உட்கொள்வதால் பசி அடங்குகிறது இதனால் அதிகமான உடல் எடை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

3. பப்பாளி
பப்பாளியில் பப்பேன் போன்ற நொதிகள் அதிகமாக நிறைந்துள்ளன. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் உடல் எடையை விரைவாக குறைக்கவும் உதவுகிறது. மற்றும் இந்த பப்பாளி பழம் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது. இதை உட்கொள்வதன் மூலம் விரைவாக உடல் எடையை குறைக்கலாம்.

4. ஆப்பிள் நார்ச்சத்து மற்றும் தண்ணீர் நிரம்பிய இந்த ஆப்பிள் உங்களை நீண்ட நேரம் நிறைவாக உணர வைத்து பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் நாம் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கிறோம். இதனால்,
விரைவாக உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது.

 

Read Previous

ஒரே வாரத்தில் குடிப்பழக்கத்தை நிறுத்த வைக்கும் நாட்டு வைத்திய கசாயம்..!!.

Read Next

மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்களா..??10 நிமிடத்தில் மலச்சிக்கலை சரி செய்ய இது குடிங்க போதும்..? உடனடி தீர்வு.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular