Oplus_131072
தேவையான பொருட்கள்:
* சிறிது வறுத்த கொண்டைக்கடலை
* ஒரு ஸ்பூன் எள்
* ஒரு ஸ்பூன் தேன்
* ஒரு டம்ளர் பால்
செய்முறை:
* வறுத்த கொண்டைக்கடலை மற்றும் எள்ளை ஒன்றாகச் சேர்த்து நன்றாக இடித்துப் பொடியாக்கவும்.
* இந்தப் பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் குழைக்கவும்.
* தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பாலுடன் இந்தக் கலவையைச் சேர்த்து உட்கொள்ளவும்.
* வாரம் முழுவதும் இதைத் தொடர்ந்து செய்து வர உடல் பலவீனம் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.




