Oplus_131072
பெரும்பாலான பெண்களை மட்டுமின்றி ஆண்களையும் தையாய்டு பாதிக்கிறது. இதனை கட்டுப்படுத்த பெரும்பாலானோர் பெரிதும் போராடி வருகின்றனர்……
தைராய்டு பிரச்னைக்கு மருத்துவம் அவசியம் என்றாலும், அதனை உணவுகள் மூலமாகவும் சரி செய்யலாம். இதனை படிப்படியாக கட்டுப்படுத்த இந்த பதிவில் இருக்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை உண்ணுங்கள். இவை உங்கள் தைராய்டு பிரச்னையை குறைக்கலாம்….




