உத்திரபிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுவன் 10 வயது சிறுமையை ஐந்து இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்து இச்சம்பவம் உபி மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது..
இந்த நிலையில் ஊட்டி மாநிலம் ஆக்ராவில் கடந்த 2021 ஆம் ஆண்டு 10 வயது சிறுமியை 5 இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்தனர் அவர்களில் 17 வயது சிறுவனும் ஒருவன் அவனுக்கு 20 வயதான போதிலும் குற்றம் நடக்கையில் சிறார் என்பதால் அவனை விடுவிக்கும் நிலை ஏற்பட்டது, ஆனால் அவனது மன உடல் உறுதியை வைத்து அந்த நபரை 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞராக கருதலாம் என நீதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது, மேலும் ஊட்டி மக்கள் அத்தீர்ப்பை வரவேற்கின்றனர் அதேபோல் உலகம் முழுவதும் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்..!!




