நாமக்கல் கே எஸ் ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் ஆரியன் ரவி சான்றிதழ் வழங்கியுள்ளார்..
திரு அருட்பா உரைநடை நூல் வெளியீட்டு விழா தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது, இதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆரியன் ரவி தலைமையேற்று இந்த நிகழ்வை சிறப்பித்துள்ளார் இந்நிகழ்வின் ஒரு பகுதியாக வள்ளலாரின் கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றுள்ளது, இதில் நாமக்கல் கே எஸ் ஆர் மகளிர் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு ஆளுநரிடம் வாழ்த்துக்களையும் சான்றிதழையும் பெற்று நாமக்கல் கே எஸ் ஆர் மகளிர் மற்றும் கலை கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர், மேலும் நாமக்கல் மக்கள் மாணவிகளை வாழ்த்தி வருகின்றனர்…!!




