உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் காலியாக இருக்கும் எழுத்தர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.
| நிறுவனம் | Fertilizers and Chemicals Travancore Limited (FACT) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | பல்வேறு |
| பணியிடம் | இந்தியா |
| ஆரம்ப நாள் | 06.05.2025 |
| கடைசி நாள் | 20.05.2025 |
பணியின் பெயர்: Clerk
சம்பளம்: மாதம் Rs.25,000/-
காலியிடங்கள்: பல்வேறு
கல்வி தகுதி: Graduate in any discipline (3 year/6 semester courses only) with minimum 50% marks
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க விரும்புவர்கள் 20.05.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
Stage 1: Submit Online Form/ Upload Application on or before 4.00 P.M on 20.05.2025.
Stage 2: Send the original Application Form uploaded with all relevant certificates / documents by Speed Post/ Registered Post so as to reach us on or before 30.05.2025.
Address: DGM(HR), HR Department, FEDO Building, FACT, Udyogamandal, PIN – 683501.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.




