உருளைக்கிழங்கில் உள்ள நன்மைகள் காண்போம்..!!

உருளைக்கிழங்கு மண் பரப்பில் விளையக்கூடியவை சிலருக்கு உருளைக்கிழங்கு சாப்பிடுவது என்பது வாய்வு மற்றும் உடலில் இழுத்துப் பிடிப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்…

 

உருளைக்கிழங்கில் வாய்வு வாதத்தை ஏற்படுத்தும் என்றும் நம்மில் பலர் ஒதுக்கி வைக்கப்படும் கிழங்கு வரிசையில் உருளைக்கிழங்கு தான் முதலிடத்தில் உண்டு, சில வழிமுறைகளைப் பின்பற்றி உருளைக்கிழங்கினை சமைத்து சாப்பிட்டு அதில் உள்ள நலன்களை பெறலாம், வளரும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து நன்றாக மசித்து நெய் மிளகு உப்பு சேர்த்து கொடுத்து வந்தால் குழந்தைகள் கூட்டம் பெறுவார்கள், உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வயிற்றுப்புண் சரியாவதுடன் வாய் மற்றும் குடல் கோளாறுகள் இரைப்பை கோளாறுகள் சரியாகும், மேலும் பொட்டாசியம் அதில் அதிகம் இருப்பதால் உருளைக்கிழங்கு இதய நோய்களுக்கு நல்ல தீர்வாக அமையும் மண் பரப்பில் விளையக் கூடியவை என்பதால் சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கை தவிர்த்துக் கொள்வது நல்லது, மேலும் மாதத்திற்கு இரு முறை உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டு அதன் நன்மைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெற்றுக் கொள்ளலாம்..!!

Read Previous

கருணைக்கிழங்கின் பயன்கள் அறிவோம்..!!

Read Next

தக்காளி சாப்பிடுவதன் மூலம் கண் பார்வை அதிகரிக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular