உலகக் கோப்பை இறுதிப்போட்டி: அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாறு படைத்த ஸ்பெயின்..!!

உலக சாம்பியன் ஸ்பெயின்..

 

2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது.

 

ஆட்டத்தின் 106-வது நிமிடத்தில் பெர்ரான் டோரஸ் அடித்த கோல் வெற்றியை உறுதி செய்தது. கூடுதல் நேரத்தில் 10 வீரர்களுடன் போராடிய அர்ஜென்டினா கடுமையாக எதிர்த்தாலும், ஸ்பெயினின் வலுவான தற்காப்பை உடைக்க முடியவில்லை.

 

இந்த தோல்வியால், லியோனல் மெஸ்சியின் உலகக் கோப்பை கனவு சோகமான முடிவை சந்தித்தது. மறுபுறம், ஸ்பெயின் வரலாற்றில் தனது 2-வது ஃபிஃபா உலகக் கோப்பை பட்டத்தை கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.

 

 

Read Previous

பெண்களுக்கு ரூ.2,500, குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்: செப்.15ல் புதிய திட்டங்களை தொடங்கும் முதல்வர் விஜய்?..

Read Next

திமுகவின் அதிரடி நிலைப்பாடு: தொகுதி மறுவரையறைக்கு கடும் எதிர்ப்பு; இந்தியா கூட்டணி கூட்டங்களை புறக்கணிக்க முடிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular