எந்தப் பக்கம் தலை வைத்து படுத்தால் யோகம்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

எந்தப் பக்கம் தலை வைத்து படுத்தால் யோகம்

கிழக்கில் தலை வைத்தால் கீர்த்திகள் பெருகும். மேற்கில் தலை வைத்தால் மேன்மை அதிகரிக்கும். தெற்கிலே தலை வைத்தால் சிந்தனை சிதறி ஓடும். வடக்கிலே தலை வைத்தால் வாழ்க்கையே தலைகிழாகும்.

பொதுவாக சொந்த ஊர் மட்டுமல்ல, எந்த ஊர் சென்றாலும் கிழக்கு தலை வைத்து படுப்பது மிகுந்த யோகம் தரும். ஆரோக்கியமும் சீராக இருக்கும். பிற ஊர்களுக்குச் செல்லும்போது மேற்கு திசையில் தலை வைத்து படுப்பது உத்தமம் என்பார்கள். வடக்கு திசையில் மின்காந்த அதிர்வுகள் அதிகமாக இருக்கும். எனவே வடக்கிலும் தெற்கிலும் தலை வைத்து படுக்கக் கூடாது என்பர் .

Read Previous

குளிக்காமல் விளக்கேற்றலாமா..?? அனைவரும் கண்டிப்பா படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

சர்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான அறிவுரைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular