Oplus_131072
- குளிக்காமல் விளக்கேற்றலாமா?❓
காலையில் எழுந்தவுடன் கைகால் கழுவி நெற்றியில் திருநீறு பூசலாம். இது சாதாரண நிலை
ஆனால் காலையில் விளக்கேற்றி பூஜை செய்பவர்கள், கோவில் வழிபாடு செய்பவர்கள் அவசியம் குளிக்க வேண்டும்.
உடல்நிலை காரணமாக குளிக்க முடியாதவர்கள் பல் துலக்கி கை கால் முகத்தை சுத்தமாக கழுவி விட்டு வந்து பூஜை அறையில் விளக்கேற்றலாம்.
மாலை 5 மணி முதல் ஏழு மணி வரையிலான நேரத்தை விஷ்ணு முகூர்த்தம் என்பார்கள். இந்த நேரத்திலும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.




