எந்த காய்கறியில் என்ன பலன் கிடைக்கும் தெரிந்து கொள்வோம்..!!

இன்றைய காலகட்டத்தில் நாம் சாப்பிடும் காய்கறிகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பதை நாம் அறிந்ததே இல்லை ஏதோ ஒன்று வைத்திருக்க கிடைத்தால் போதும் என்று நாம் சாப்பிட்டு வருகிறோம், ஆனால் நாம் சாப்பிடும் காய்கறிகளில் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கிறது, அவற்றைப் பற்றி காண்போம்..

முருங்கைக்காய் சாப்பிட்டதனால் ஆண்களின் விந்துவை விருத்தி செய்ய முடியும் பெண்களின் உதிரப்போக்கை கட்டுப்படுத்த முடியும், சுரக்காய் சாப்பிடுவதனால் உடல் சோர்வை நீக்கி வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்கும் உருளைக்கிழங்கு சாப்பிடுவதனால் மலச்சிக்கலை சரி செய்யும், வாழைத்தண்டு சாப்பிடுவதனால் சிறுநீர் பாதையில் உள்ள கல்லை அகற்றி சிறுநீரக பிரச்சனையை சரி செய்யும், வாழைப்பூ சாப்பிடுவதால் மலச்சிக்கலை சரி செய்யும், வாழைக்காய் சாப்பிடுவதால் ரத்தசோகை ஏற்படாமல் உடலுக்கு தேவையான ஹீமோகுளோபின் உருவாக்கும், குடைமிளகாய் சாப்பிடுவதனால் அஜீரணத்தை போக்க முடியும், சவ்சவ் காய் சாப்பிடுவதனால் எலும்பு பற்களை உறுதிப்படுத்தும், வெண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்த முடியும், கோவைக்காய் சாப்பிடுவதனால் வாய் நாக்கு மற்றும் தொண்டை புண்களை குணப்படுத்த முடியும், சேப்பக்கிழங்கு சாப்பிடுவதால் எலும்பு பற்கள் உறுதி செய்ய முடியும், திராட்சை சாப்பிடுவதன் மூலம் வறட்டு இருமல் சரியாகும், பப்பாளி பழம் சாப்பிடுவதனால் முதுகுத்தண்டு வலி நீங்கும், எலுமிச்சை சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் குறையும், வல்லாரை சாப்பிட்டால் மூளைக்கு வலுவூட்டும், தூதுவளை சாப்பிட்டால் காது மந்தம் சரியாகும்…!!

Read Previous

மருத்துவ குணம் கொண்ட காய்கறிகள்..!!

Read Next

யாருக்காவது உதவட்டும் படித்துவிட்டு ஷேர் செய்யவும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular