மருத்துவ குணம் கொண்ட காய்கறிகள்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களின் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்திற்கு காய்கறிகளை எடுத்துக் கொள்வதே இல்லை அப்படி இருக்கும் பட்சத்தில் காய்கறி மூலம் நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கும்..

பின் சாப்பிடுதல் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் இரத்த முறையாமல் பாதுகாக்க முடியும். நார்ச்சத்து வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மங்கினேஷ் உள்ளன கெட்ட கொழுப்பை குறைக்கும் எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும் இரும்புச்சத்தை கிரகிக்கும் தன்மைப்பெற்றது, ஒரு நாளுக்கு தேவையான பாலைட் சத்துக்களை தரும் வயிறு தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கும் இரைப்பை பிரச்சினைகளை சரி செய்யும் அதேபோல் சர்க்கரை நோயாளிகளுக்கு சரியான உணவாக அமையும், அதேபோல் கத்திரிக்காய் சாப்பிடுவதனால் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது, மேலும் பச்சை பட்டாணி வயிறு தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கும், மறதி நோய் வராமல் காக்கும், சுவாச பிரச்சனைகளை சரி செய்யும், இதயத்தை பாதுகாக்கும், சரும சுருக்கங்களை வராமல் தடுக்கும், எனர்ஜி கொடுக்கும் சிறப்பான உணவாக பச்சைபட்டாணி அமைகிறது, மேலும் பாகற்காயில் உள்ள கசப்பு தன்மை உடலின் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தும் இவற்றை உணவில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது ஜூசாக எடுத்துக் கொள்ளலாம்..!!

Read Previous

விரட்டி விரட்டி கைது செய்யப்படும் சாம்சங் தொழிலாளர்கள்..!!

Read Next

எந்த காய்கறியில் என்ன பலன் கிடைக்கும் தெரிந்து கொள்வோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular