Oplus_131072
எந்த 10 விஷயங்களை நாம் ஒருபோதும் செய்யக்கூடாது?
1. அழகானவர்கள், பொருளாதார ரீதியாக உயர்வானவர்களை மாத்திரம் தேடித் தேடிப் போய் நட்புப்பாராட்டல்.
2. மிகைப்படுத்திக் கதைத்தல்.
3. அறுதியாக ஒரு விடயத்தை செய்வேன்/ செய்து தருவேன் என்று கூறிவிட்டு, இறுதியில் கொடுத்த வாக்கையே காப்பாற்றாது விடுதல்.
4. கடமைக்கு ஒருவருடன் உரையாடல்.
5. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபம் வரும் போது கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி மற்றவர்களைப் பேசுதல்.
6. மிக மிக முக்கியமானவர்களுக்கு முதல் இடம் கொடுக்காமல் வெளிவிடயங்களுக்கு முதல் இடம் கொடுத்தல்.
7. வீதிகளில் குப்பைகளைப் போடுதல்.
8. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்ற நாடகங்களைப் பார்த்தல்.
9.விலங்குகள், பறவைகள் மற்றும் ஏனைய உயிரிகளைத் துன்புறுத்தல்.
10. அலட்சியப்படுத்துதல்.




