எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று வருத்தப்படும் நபரா நீங்க..?? அப்படி என்றால் உங்களுக்கு தான் இந்த பதிவு..!!

Oplus_131072

எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று வருத்தப்படும் நபரா நீங்க?? அப்படி என்றால் உங்களுக்கு தான் இந்த பதிவு.,

1. புத்தகங்களை துணை கொள்.

2. உடலுழைப்பை அதிகரி.

3. சமூகம் புறக்கணித்தவற்றை கைவிடு.

4. குளிர் நீரில் குளி.

5. கொஞ்சமாய் சாப்பிடு.

6. தியானம் கைகொள்.

7. இரவு உறங்கும் முன் நெடுந்தொலைவு நட.

8. உடுப்பில் வெள்ளை நிறத்தைப் பழக்கமாக்கு.

9. உணவில் கீரை சேர்த்துக் கொள்.

10. எத்தனை வலித்தாலும் அழாதே… சிரி.

11. ஆத்திரம் அகற்று.

12. கேலிக்கு புன்னகை தா.

13. கோபத்திற்கு மௌனத்தைக் கொடு.

14. நட்புக்கு நட்பு செய்.

15. வேலை சொல்லித் தருபவரிடம் மிகப் பணிவாக இரு.

16. அலட்சியப் படுத்தினால் விலகி நில்.

17. அன்பு செய்தால் நன்றி சொல்.

18. இதமாகப் பேசு.

19. நீ செய்யும் தொழிலை கண்ணியத்துடன் செய்.

20. ஏற்றத்தாழ்வு பார்க்காதே…

இதையெல்லாம் கடைப்பிடித்தால்…

நீ ஜெயிப்பாய். இது நிச்சயம்…!

வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வருவாய். இது சத்தியம்.

Read Previous

15 நாட்களில் சர்க்கரை வியாதிக்கு குட்பை..!!

Read Next

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 14 மாதங்களுக்கு பின்னர் தங்கத்தேர் பவனி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular