எஸ்.பி.ஐ வங்கியில் 122 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்..
இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), நாடு முழுவதும் உள்ள கிளைகளில் காலியாக உள்ள 122 சிறப்பு அதிகாரி (Specialist Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
📌 விண்ணப்ப தேதி:
-
தொடக்கம் – 11 செப்டம்பர் 2025
-
கடைசி நாள் – 2 அக்டோபர் 2025
📌 பணியிட விவரங்கள்:
-
மேலாளர் (Manager): 34 காலியிடங்கள். மாத சம்பளம் ரூ.85,920 – ரூ.1,05,280.
-
துணை மேலாளர் (Deputy Manager): 63 காலியிடங்கள். மாத சம்பளம் ரூ.85,920 – ரூ.1,05,280.
-
மேலாளர் (கிரெடிட் அனலிஸ்ட்): பணியிடங்கள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதிகளின் அடிப்படையில் தேர்வு.
📌 கல்வித் தகுதி:
-
மேலாளர் / துணை மேலாளர்: பி.இ / பி.டெக் (IT, CS, Electronics, Electrical, Instrumentation, Telecommunication) அல்லது MCA.
-
மேலாளர் (Credit Analyst): ஏதேனும் பட்டம் + MBA (Finance) / PGDBA / PGDBM / MMS (Finance) / CA / CFA / ICWA.
📌 வயது வரம்பு:
-
மேலாளர்: 28 – 35 வயது
-
துணை மேலாளர்: 25 – 32 வயது
-
SC/ST – 5 வருட தளர்வு, OBC – 3 வருடம், PwBD – 15 வருடம்.
📌 தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு இல்லை. கல்வித் தகுதி, பணி அனுபவ அடிப்படையில் shortlist செய்து நேர்காணல் நடத்தப்படும்.
📌 விண்ணப்பக் கட்டணம்:
-
Others – ரூ.750
-
SC/ST/PwBD/Ex-servicemen – கட்டணம் இல்லை.
📌 விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் SBI Careers Portal (https://sbi.co.in/web/careers/current-openings) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படித்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.




