ஒடிசாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி..!! கலப்பையில் பூட்டி வயலை உழ வைத்து தண்டனை..!!

ஒடிசாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடியை கலப்பையில் பூட்டி வயலை உழ வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

ராயகடா மாவட்டத்தின் கஞ்சமாஜிரா கிராமத்தில் இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் உள்ளூர் சமூக விதிமுறைகளை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதற்கு தண்டனையாக அப்பகுதி மக்கள், காதல் ஜோடியை கலப்பையில் பூட்டி வயலை உழ வைத்தனர்.

Read Previous

லண்டன்: எம்சிசி அருங்காட்சியகத்தில் சச்சின் டெண்டுல்கரின் உருவப்படம் திறப்பு..!!

Read Next

கோவை அருகே மதுபானத்தை குடிக்கச் சொல்லி மாணவர்களை தாக்கிய போதை இளைஞர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular