லண்டன்: எம்சிசி அருங்காட்சியகத்தில் சச்சின் டெண்டுல்கரின் உருவப்படம் திறப்பு..!!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உருவப் படம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள எம்சிசி அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது.

18 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்த படம் ஓவியர் ஸ்டூவர்ட் பியர்சன் ரைட் என்பவரால் வரையப்பட்டுள்ளது.

ஓவியர் ஸ்டூவர்ட் பியர்சன் ரைட் இதற்கு முன்னர் கபில் தேவ், பிஷன் சிங் பேடி, திலிப் வெங்சர்க்கார் ஆகியோரின் படங்களை வரைந்துள்ளார்.

இந்நிலையில் அவர் வரைந்த சச்சினின் உருவப்படம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை சச்சின் டெண்டுங்கர் திறந்து வைத்தார்.

Read Previous

மகாராஷ்டிரா: ரீல்ஸ் ஸ்டண்ட்.. 300 அடி பள்ளத்தில் விழுந்த கார்..!!

Read Next

ஒடிசாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடி..!! கலப்பையில் பூட்டி வயலை உழ வைத்து தண்டனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular