ஒரே நாளில் வெள்ளி விலை ரூ.8000 உயர்ந்தது..!!

தங்கம் விலையை போல வெள்ளியின் விளையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களை கவலையடைய செய்துள்ளது. அதன்படி இன்று (ஜன.05) ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.8 உயர்ந்து ரூ.265க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்து ரூ.2.65 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read Previous

வீட்டிலிருந்து கண் திருஷ்டியை ஓட ஓட விரட்டணுமா?.. அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Read Next

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9 லட்சம் பேர் விண்ணப்பம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular